குற்றால அருவிகளில் வெள்ளம்.. பேரிரைச்சலுடன் கொட்டும் தண்ணீர்.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

x

மேற்குதொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரிரைச்சலுடன் அருவியில் தண்ணீர் கொட்டும் காட்சி.


Next Story

மேலும் செய்திகள்