வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - கழுத்து வரை நிற்கும் தண்ணீர்

x

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் - கழுத்து வரை நிற்கும் தண்ணீர்

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர்

2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் கடும் வெள்ளப்பெருக்கு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்குடி, கூடலூர் கிராமங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

பொதுமக்கள் வீடுகளில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பு

வாழை தோட்டங்களும் சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்பு


Next Story

மேலும் செய்திகள்