வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் கடும் அவதி

x

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் - மக்கள் கடும் அவதி


மொடக்குறிச்சி அருகே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி


ஆதிதிராவிடர் காலனியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்


50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் தண்ணீர்


கீழ்பவானி வாய்க்கால், பெரும்பள்ளம் ஒடையில் முறையாக உபரிநீர் செல்லாததால் பாதிப்பு என புகார்


Next Story

மேலும் செய்திகள்