டெல்லி செங்கோட்டையை சூழ்ந்த வெள்ளம் - சாலையில் பெருக்கெடுத்து ஓடும் காட்சி

x

யமுனை ஆற்றின் நீர்மட்டம் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் செங்கோட்டையை சூழ்ந்தது

டெல்லி செங்கோட்டையின் பின்புற பகுதியில் குளம்போல் தேங்கி கிடக்கும் மழைநீர்

மழைநீர் தேங்கி கிடப்பதால் போக்குவரத்து பெரிய அளவில் பாதிப்பு

செங்கோட்டை சாலையில் வாகனங்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிப்பு


Next Story

மேலும் செய்திகள்