காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து வரும் அசைவ பிரியர்கள்.மீன் பிடி தடைகாலம் தொடங்கிய பின் முதல் ஞாயிற்று கிழமை....பெரிய மீன்களின் விலை அதிகரித்தும், சிறிய மீன்களின் விலை குறைந்தும் விற்பனை