"கடற்கரையில் மீன் விற்கக் கூடாது.. நீங்கள் கடற்கரையில் பேனா வைக்கலாமா?" - சீமான் ஆவேசம்

x

மீன் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்