"முதலில் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவாரா " - இபிஎஸ் Vs ஆர்.எஸ்.பாரதி...பதிலடிக்கு பதிலடி

x

"முதலில் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவாரா " - இபிஎஸ் Vs ஆர்.எஸ்.பாரதி...பதிலடிக்கு பதிலடி

அதிமுகவின் எம்எல்ஏக்கள் திமுக உடன் பேசிக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு,

முதலில் அவர் அடுத்த தேர்தலில் போட்டியிடுவாரா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்