ஜனவரி முதல் வாரம் செம்ம 'offer' ரூ.500-க்கு 3 வேட்டிகள்... ராம்ராஜ் நிறுவனம் அறிவிப்பு..!

x

திருப்பூரில், வேட்டி வாரத்தை முன்னிட்டு 500 ரூபாய்க்கு 3 வேட்டிகள் என்ற காம்போ பேக்கை ராம்ராஜ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் 6ஆம் தேதி வரை வேட்டி வாரம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் வேட்டி அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ராம்ராஜ் நிறுவனம் ஆண்டுதோறும் புதிய ரகங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் வேட்டி வாரத்தை கொண்டாடும் வகையில் 500 ரூபாய்க்கு 3 வேட்டிகள் என்ற காம்போ பேக்கை, ராம்ராஜ் நிறுவனர் நாகராஜன் அறிமுகப்படுத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்