"முதல்ல டிடிவி ஊழல் பட்டியல தான் வெளியிடணும்" - திடீர் பரபரப்பை கிளப்பிய ஈபிஎஸ்

x

அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டதாக தெரியவில்லை, சொத்து பட்டியல் வெளியிட்டதற்காக தான் தெரிகிறது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரனின் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்