மகளிர் ப்ரீமியர் லீக் - ப்ளே ஆப்ஸ்-க்கு முன்னேறிய முதல் அணி | WPL 2023 | Playoff | Mumbai Inidans

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணி, குஜராத்தை வீழ்த்தி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி 20 தொடரின் 12-வது ஆட்டத்தில், மும்பை - குஜராத் அணிகள் மோதின.
  • இதில் முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எடுத்தது.
  • அணியின் கேப்டன் ஹர்மன்பீரித் கவூர், அரை சதம் அடித்தார்.
  • அடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழ்ந்து 107 ரன்களை மட்டுமே எடுத்தது.
  • இதன்மூலம் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி, ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
  • மும்பை அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்