எவரெஸ்ட் சிகரத்தில் முதல் தமிழ் பெண்.. ஏறிய மறுநொடியே மூச்சிறைக்க நெகிழ்ச்சியுடன் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி - பிரத்யேக வீடியோ

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை முத்தமிழ்ச்செல்வி கடும் பனி குளிரை பொருட்படுத்தாமல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்துள்ளார். அவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்தபடி, தான் சாதனை படைக்க உதவிய முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பயிற்சியாளர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்து தந்தி டிவிக்கு பிரத்யேக வீடியோ அனுப்பியுள்ளார்.  

X

Thanthi TV
www.thanthitv.com