"நான் வந்துட்டேன்னு சொல்லு.. திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.." - சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி

x

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, இந்திய மண்ணில் அதிக சதங்கள் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய மண்ணில் இதுவரை 20 ஒருநாள் போட்டி சதங்களை அடித்துள்ள கோலி, சச்சின் டெண்டுல்கரின் 20 சதங்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலிலும், சச்சின் மற்றும் கோலி முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்