'கஸ்டடி' படத்தின் முதல் பாடல் வெளியீடு

x

கஸ்டடி' படத்தின் முதல் பாடல் வெளியீடு

இளையராஜா, யுவன் இசையில் போலீஸ் பாடல்

போலீசுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் - வெங்கட்பிரபு

வெங்கட்பிரபுவின் கஸ்டடி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நாக சைதன்யா, சரத்குமார், அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் மே 12ஆம் தேதி தமிழ், தெலுங்கில் திரைக்கு வருகிறது. இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இந்த படத்தில், காவல்துறையை போற்றும் விதத்தில் HEAD UP HIGH என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை போலீசுக்கு சமர்ப்பிப்பதாக வெங்கட்பிரபு பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்