வெள்ளை மாளிகையில் பிறந்த நாள் கொண்டாடும் முதல் அதிபர் - ஜோ பைடன்

x

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடினார்...

வெள்ளை மாளிகையில் தனது 80வது பிறந்த நாளைக் கொண்டாடும் முதல் அதிபர் பைடன் ஆவார்...

உலகத் தலைவர்களும், அமெரிகர்களும் பைடனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்...

இருப்பினும் வெள்ளை மாளிகையில் பொது கொண்டாட்டங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்