அனுஷ்கா-விராட் கோலி தம்பதிகளின் மகள் Vamikaவின் முதல் புகைப்படம்

x

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தான் நடித்து வரும் சக்டா எக்ஸ்பிரஸ் படக்குழுவினர், ஷாருக் கான் படத்தின் பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மணி ரதனம் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான தில்சே படத்தில் வரும் பாடலுக்கு சக்டா எக்ஸ்பிரஸ் படக்குழுவினர் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை பகிர்ந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதே போல், தனது மகளின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். ஓவியங்களுக்கு வண்ணம் பூசும் மகளின் கைகளை பதிவிட்டு "தீபாவளியும் ஹோலி பண்டிகையும் ஒரே நாளில்" என அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்