உதகை மலை ரயிலில் பிரேக்ஸ்மென் பணியில் முதல்முறையாக பெண் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பிரேக்ஸ் வுமனாக பணியாற்றி வரும் பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.