"நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்" -பட்டாசு தயாரிப்பாளர்கள் கோரிக்கை

x

தீபாவளி பண்டிகையின் போது, நேர கட்டுப்பாடு இன்றி நாள் முழுவதும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என பட்டாசு தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ, அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்