"பட்டாசு கழிவுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம்" - மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்

x

பட்டாசு குப்பைகளை தனியாக பிரித்து தருமாறு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், எரிந்த, எரியாத, வெடித்த, வெடிக்காத மற்றும் எஞ்சிய பட்டாசுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம் எனவும், நாள்தோறும் குப்பைகளை பெற வரும் தூய்மை பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்