இரும்பு தடுப்பு தயாரிக்கும் குடோனில் தீ..கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு.. | Poonamalle

சென்னை காட்டுப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.
x

சென்னை காட்டுப்பாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..மெட்ரோ ரயில் பணிக்கான இரும்பு தடுப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ..தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது..பெயிண்ட், மரக்கட்டைகள் இருப்பதால் கொழுந்துவிட்டு எரியும் தீ


Next Story

மேலும் செய்திகள்