வாரிசு பட கொண்டாட்டத்தில் தீ விபத்து - ஹீலியம் கேஸ் பலூன் வெடித்ததால் பரபரப்பு

x

சென்னை பூந்தமல்லி அருகே வாரிசு பட கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் கேஸ் பலூன் வெடித்ததில் தீப்பற்றியது. செம்பரம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ஈவிபி திரையரங்கில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹீலியம் கேஸ் பலூன் மீது பட்டாசு தீப்பொறி பற்றி வெடித்தது.


Next Story

மேலும் செய்திகள்