#BREAKING || தமிழகத்தை உலுக்கிய நிதி நிறுவன மோசடி - எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - நீதிமன்றம் அதிரடி

பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக புகாருக்குள்ளான ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, நிதி நிறுவனங்களுக்கு எதிரான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி வழக்கு, வழக்கின் விசாரணை மார்ச் 24ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com