#BREAKING || உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

x

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு/தேனியை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் - முதலமைச்சர், தமிழக அரசு சார்பில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர் பெரியசாமிக்கு அறிவுறுத்தியுள்ளேன்


Next Story

மேலும் செய்திகள்