சிறுத்தையுடன் கட்டி புரண்டு சண்டை... கால்களை கயிற்றால் கட்டி பைக்கில் தர தர வென இழுத்துச் சென்ற இளைஞர்

x

நடிகர் மோகன்லாலின் "புலி முருகன்" திரைப்பட சம்பவம் போல இளைஞர் ஒருவர், காட்டில் சிறுத்தையுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...


Next Story

மேலும் செய்திகள்