உலக கோப்பை கால்பந்து : தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்த கானா வீர‌ர்கள்

x

மற்றொரு போட்டியில், கால்பந்து தரவரிசையில் கடைசி இடத்தில் இருந்த கானா அணியிடம், தென் கொரியா அதிர்ச்சி தோல்வி அடைந்த‌து. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கானா வீர‌ர்கள் முதல் பாதியில் 2 கோல்களை அடித்து தென் கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர். இரண்டாவது பாதியில் தென்கொரியா வீர‌ர்கள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து பதிலடி கொடுத்த‌தால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. 68-வது நிமிடத்தில் கானா அணி மீண்டும் ஒரு கோல் அடித்த‌தால், 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்