கத்தார் கால்பந்து உலகக்கோப்பையால்.. நாமக்கல் மாவட்டத்துக்கு அடித்த ஜாக்பாட்

x

நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதம்தோறும் 2 கோடி முட்டைகள் ஏற்றுமதியாகி வந்த நிலையில், கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி காரணமாக, முட்டை ஏற்றுமதி தற்போது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் முட்டை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க, நாமக்கல்லை பறவை காய்ச்சல் இல்லாத முட்டை உற்பத்தி மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும், ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டுமெனவும் முட்டை ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்