உலகக்கோப்பை போட்டியை பார்த்து ரசித்த காங்கிரஸ் எம்.பி | MP PRATHAPAN

x

அர்ஜென்டினா-சவுதி அரேபியா இடையேயான கால்பந்தாட்ட போட்டியை நேரில் பார்த்து ரசித்தார். இந்த போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த போட்டியை நேரில் பார்த்த கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி பிரதாபன், அர்ஜென்டினாவை துரதிர்ஷ்டம் தாக்கியது என்றும், ஆனால் சவுதி அரேபியா சிறப்பாக விளையாடியதாகவும் கூறினார். வரும் ஆட்டங்களில் அர்ஜென்டினா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் எனவும் பிரதாபன் வீடியோவில் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்