குட்டி நாட்டில் FIFA உலக கோப்பை - அம்மாடி இவ்ளோ லட்ச கோடியா..? - வாயை பிளக்க வைக்கும் ஸ்டேடியங்கள்

x

இந்த உலக கோப்பைக்காக 1.7 லட்சம் கோடி ரூபாயை கத்தார் செலவிடுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.

போட்டியை நடத்தி முடிப்பதில் கத்தாருக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் வருமானம் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் ஸ்டேடியங்களை கட்டமைக்க மட்டுமே கத்தார் அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்