ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து - அர்ஜென்டினா அணி அசத்தல் வெற்றி

x

ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவில் அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் மோதின.

முதல்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதியின் 46-வது நிமிடத்தில், அர்ஜெண்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் முதல் கோலை அடித்தார்.

இதையடுத்து 67-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரேஸ் அடுத்த கோலை அடித்தார்.

இறுதியாக இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் போலந்தை அர்ஜெண்டினா வீழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்