உலகக்கோப்பை கால்பந்து இன்றைய போட்டிகள் - மெஸ்ஸி அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டம் | FIFA World Cup 2022

x

கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் டி பிரிவில் மாலை 3.30 மணிக்கு துனிசியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குரூப் சி பிரிவில் மாலை 6.30 மணிக்கு போலந்து, சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. குரூப் டி பிரிவில் இரவு 9.30 மணிக்கு நடப்பு சாம்பியன் பிரான்ஸ் உடன் டென்மார்க் மோதவுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு அர்ஜென்டினா, மெக்சிகோ உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி அடைந்த அர்ஜென்டினாவுக்கு, இந்தப் போட்டி வாழ்வா சாவா ஆட்டமாகும்.


Next Story

மேலும் செய்திகள்