FIFA உலக கோப்பை 2022 - ரசிகர்களை மிரள வைக்கும் அல் துமாமா ஸ்டேடியம்...

x

உலக கோப்பை கால்பந்து தொடர் வருகின்ற நவம்பர் மாதம் 21 ஆம் தேதி கத்தாரில் நடைபெறவுள்ள நிலையில், கால்பந்து ரசிகர்களை வரவேற்க தயாராகி வருகிறது, கத்தார்.

கால்பந்து போட்டிகள் அனைத்தும் கத்தாரில் உள்ள 8 மைதானங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதில் ஒன்றான அல் துமாமா ஸ்டேடியம் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்த மைதானத்தில் கால் இறுதி போட்டி உட்பட 8 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதோடு, கால்பந்து ரசிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வரவேற்க மைதானத்திற்கு அருகே உள்ள ஹோட்டல் அறைகளும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்