காய்ச்சலில் துடித்த கூலி தொழிலாளிமெடிக்கலில் போட்ட ஒரே ஊசியில் பலி - குழப்பத்தில் கதறும் குடும்பம்

x

காய்ச்சலில் துடித்த கூலி தொழிலாளி

மெடிக்கலில் போட்ட ஒரே ஊசியில் பலி

குழப்பத்தில் கதறி அழும் குடும்பம் - கள்ளக்குறிச்சியில் பயங்கரம்

சின்னசேலம் அருகே உடல்நிலை சரியில்லை என தனியார் மெடிக்கலில் ஊசி போட்டுக் கொண்ட கூலி தொழிலாளி உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது..Next Story

மேலும் செய்திகள்