புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் விமரிசையாக நடைபெறும் மொய் விருந்து .17 பேர் இணைந்து நடத்தும் மொய் விருந்து நிகழ்ச்சி.மொய் விருந்தில் ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை வசூலாகும் என எதிர்பார்ப்பு