மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா.. அலகு குத்தியும் குழந்தைகளுடனும் தீமிதித்து வழிபாடு

x

தரங்கம்பாடி அருகே சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆக்கூர் பகுதியில் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில், 49ம் ஆண்டு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்