பொருநை இலக்கிய திருவிழா - பட்டு வேட்டி, சட்டையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

x

நெல்லையில் நடைபெற்று வரும் பொருநை இலக்கிய திருவிழாவில் பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து பங்கேற்றனர்.

நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் கணோளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில், நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், நெல்லை ஆட்சியர் விஷ்ணுவும், மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியும் பட்டு வேட்டி சட்டை அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்