வீட்டு ஓனரை அறைந்த பெண் வார்டு உறுப்பினர்.. "உன்ன வெட்டி இங்கேயே புதைச்சிடுவேன்" - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

வீட்டு ஓனரை அறைந்த பெண் வார்டு உறுப்பினர்.. "உன்ன வெட்டி இங்கேயே புதைச்சிடுவேன்" - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
Published on

கிருஷ்ணகிரி பண்ணந்தூரில் சாலையில் மண் கொட்டி, வார்டு உறுப்பினர் இடையூறு என புகார்

மண் கொட்டியதை தட்டிக்கேட்ட வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல் என குற்றச்சாட்டு

கன்னத்தில் அறைந்து, ஆபாச வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாகவும் புகார்

சமூக வலைதளங்களில் பரவி வரும் வார்டு உறுப்பினரின் வீடியோ/காயமடைந்த சக்திவேல் என்பவர் மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

X

Thanthi TV
www.thanthitv.com