வாக்குவாதம் செய்தவரிடம் சீறிய பெண் போலீஸ்.. கண்ட்ரோல் செய்ய முடியாமல் திணறிய அதிகாரி.. தஞ்சையில் பரபரப்பு

x

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்

காவலர்களுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

கடையை திறக்க விடாமல் டாஸ்மாக் முன்பு சாலையில் அமர்ந்து போராடும் கட்சியினர்

நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வணிகர்கள்


Next Story

மேலும் செய்திகள்