லஞ்சம் வழங்க வலியுறுத்தும் பெண் ஊழியர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

x

லஞ்சம் வழங்க வலியுறுத்தும் பெண் ஊழியர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ், டில்லி பாபு ஆகியோர் நிலத்தை அளந்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தர மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளனர். அப்போது நில அளவையர் பட்டா பெயர் மாற்றம் செய்து தர சுமார் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும், பணம் தராமல் பட்டாவை கேட்ட போது நில அளவில் தவறு உள்ளதாக கூறி பட்டா வழங்க மறுத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்