"பெண் மருத்துவர் கொடூர கொலை..." - கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி

x

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த இலக்கிய விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டு இளைஞர்களுடன் உரையாடினார். அப்போதுது பேசிய முதல்வர், பெண் மருத்துவரின் கொலை போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறினார். அரசின் நடவடிக்கைகள் தொடரும் என்பதால் சுகாதாரப் பணியாளர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் பினராயி விஜயன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்