பெரும் சிக்கலில் அமெரிக்க அதிபர் பைடன் - சோதனையில் வெளிவந்த ரகசிய ஆவணங்கள்.

x

அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் இந்த வாரம் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள அதிபர் ஜோ பைடனின் வீட்டில் நடத்திய சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தான் எந்தத் தவறும் செய்யவில்லை என பைடன் தெரிவித்து வருகிறார். அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட பைடன் தயாராகி வரும் சூழலில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்