தங்கையை கர்பமாக்கிய அண்ணன்..மகளுக்காக தந்தை மனுதாக்கல் - கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு..!

x

கேரளாவில் சகோதரன் மூலம் கர்ப்பமடைந்த சிறுமியின் கருவை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்த சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவில், மகள் குழந்தை பெற்றால் குடும்பமே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் சிறுமி தனது சகோதரனின் குழந்தையைப் பெற்றெடுத்தால், அது உளவியல் ரீதியாக அவரை பாதிக்கும் எனக் கூறி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை தொடர்ந்து ஆய்வு நடத்திய மருத்துவக் குழு சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது சாத்தியம் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்