தந்தை போல் மகனும்.. அறிமுக போட்டியிலேயே சச்சின் மகன் அர்ஜுன் நிகழ்த்திய சாதனை

x

தந்தை சச்சினை போல, அர்ஜுன் தெண்டுல்கரும், ரஞ்சி கோப்பை அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கோவா அணிக்காக 7வது பேட்டராக களமிறங்கிய அர்ஜுன் தெண்டுல்கர் 207 பந்துகளில் 120 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஏற்கனவே 1988ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமான போது கிரிகெட் ஜாம்பவான் சதமடித்திருந்த நிலையில், அவரது வழியில் தற்போது அர்ஜுன் தெண்டுல்கரும் சதமடித்து அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்