• ஃபாஸ்ட் X படத்தின் அதிரடி ட்ரெய்லர் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் வரிசையில் கடைசி படம் மே மாதம் திரைக்கு வருவதாக அறிவிப்பு
• உலகம் முழுக்க உள்ள ஆக்ஷன் பட விரும்பிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் Fast Ten படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . Fast And Furious பட வரிசையில் கடைசி படமாக வெளியாகவுள்ள இந்த படம் மே மாதம் திரைக்கு வருகிறது.