“பாசிஸ்ட் சாவர்க்கர்.. உள்நோக்கம்.. புதிய நாடாளுமன்றத்திலும் அரசியல்“ - திருமாவளவன் எம்பி

x

நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்காக பாசிச கொள்கை கொண்ட சாவர்கரின் பிறந்தநாளில், நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பது உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்