இணையத்தில் வைரலாகும் 'ஃபர்ஹானா' பட டீசர்... இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

இணையத்தில் வைரலாகும் 'ஃபர்ஹானா' பட டீசர்... இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்
Published on

'ஃபர்ஹானா' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் நெல்சன் வெங்கடேசன். இவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஃபர்ஹானா. சமீபத்தின் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது...'ஃபர்ஹானா' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் நெல்சன் வெங்கடேசன். இவரது இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஃபர்ஹானா. சமீபத்தின் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com