'ஃபர்ஹானா' படத்தின் அப்டேட் - படக்குழு அறிவிப்பு..!

x

'ஃபர்ஹானா' படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஃபர்ஹானா'. செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்