தோனியின் சிறு கண் அசைவுக்காக கொட்டும் மழையில் காத்திருந்த Fans - வைரல் வீடியோ

x

லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ரத்தான பின்னர், மைதானத்திலிருந்து புறப்பட்ட சென்னை அணியின் கேப்டன் தோனியை, ரசிகர்கள் கொட்டும் மழையிலும் காத்திருந்து கண்டு மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்