ஹாய் தோனி..கம் டு மதுரை"-தோனியை திருவிழாவுக்கு அழைப்பு விடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்த ரசிகர்கள்..!

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை, ஐதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண ஏறத்தாழ 32 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் குழுமியிருந்தனர். இந்நிலையில் மதுரையில் நாளை தொடங்கும் சித்திரை திருவிழாவை காண வருமாறு, சென்னை அணி கேப்டன் தோனிக்கு அழைப்பு விடுக்கும் வகையில், பதாகைகளுடன் ரசிகர்கள் வந்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்