பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் - Flying Kiss கொடுத்த ஷாருக்

x

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது 57வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பாலிவுட் பாட்ஷா, கிங் ஆஃப் பாலிவுட், கிங் கான் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவர் நவம்பர் 2ம் தேதியான இன்று, தனது 57வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு, மும்பையில் இருக்கும் அவரது வீட்டின் முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இந்நிலையில் வீட்டின் பால்கனியில் இருந்தபடி ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான், செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்