பிரபல பாக். பத்திரிகையாளர் தொகுப்பாளருமான அர்ஷத் ஷெரீப் சாலை விபத்தில் பலி

x

பாகிஸ்தானின் பிரபல பத்திரிக்கையாளரும் தொகுப்பாளருமான அர்ஷத் ஷெரீப் கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர் மற்றும் நிருபராக பணியாற்றியவர் அர்ஷத் ஷெரீப்... இந்நிலையில் கென்யாவில் நடந்த சாலை விபத்தில் அவர் பலியானதை அடுத்து, நாடு முழுவதும் இருந்து இரங்கல்கள் குவியத் தொடங்கியுள்ளன. கென்ய காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்