பிரபல நடிகர் இளங்கோ குமரவேலின் செல்போன் திருட்டு- சிக்கிய சிசிடிவி காட்சி | சென்னை போலீசார் அதிரடி

x

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியரின் செல்போனை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து செல்போனை மீட்டனர். நடிகர் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியருமான இளங்கோ குமரவேலின் செல்போனை அவரின் வீட்டின் முன் வைத்து நள்ளிரவில் மர்மநபர்கள் பறித்து சென்றனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 பேரை கைது செய்து செல்போனை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்